கொழும்பின் இன்றைய நிலைமையை எடுத்து விளக்கும் நகைச்சுவை படம் ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.
நாடு அரசியல், பொருளாதார நெருக்கடிக்குள் மத்தியில் சிக்கியுள்ள நிலையில், கொழும்பில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
இதனை சித்தரிக்கும் வகையில் குறித்த படம் நகைச்சுவையாக அமைந்துள்ளது.