ரணிலுடன் இணைந்து செயற்பட தயார்: அமெரிக்கா தெரிவிப்பு

நெருக்கடிகளை தீர்ப்பதற்கான முதற்படியே ரணிலின் நியமனம்- அமெரிக்கா
May 12, 20220 Comments

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமையானது அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்கி நெருக்கடியை தீர்க்கும் முதல் படி என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜலி சுங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply