வன்முறை குழுக்கள் தொடர்பான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

<!–

வன்முறை குழுக்கள் தொடர்பான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள்! – Athavan News

சட்டவிரோதமான மற்றும் வன்முறை குழுக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சினால் இதுகுறித்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தொலைபேசி இலக்கங்கள்:-

0767 393977

0112 441146

118


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *