26 அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த வர்த்தமானி வெளியானது

பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சு உட்பட 26 அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் 42 அரச நிறுவனங்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் 57 நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.

Leave a Reply