19 வயது தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட கிளிநொச்சி மாணவி

கிளி, ஜுன் 02

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் குழாமிற்கு வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் சதாசிவம் கலையரசி என்ற மாணவியே, இவ்வாறு 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply