ஐ.ம. சவின் புதிய நடவடிக்கை பிரதானியாக நளின் பண்டார நியமனம்

கொழும்பு, ஜுன் 02

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்காக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply