சீமெந்து மூட்டை 4000 ரூபாயை தாண்டும்!

எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயை தாண்டும் என தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்புடன் சீமெந்து விலையும் அதிகரிக்கும் என அச்சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 3000 ரூபாயை அண்மித்துள்ளதாகவும் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வரி அதிகரிப்பினால் சீமெந்து விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply