நள்ளிரவில் கோட்டா கோ கமவின் நிலை! (படங்கள் இணைப்பு)

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் இடம்பெற்று வரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 60வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தின் நள்ளிரவு தோற்றத்தை கீழே காணலாம்.

Leave a Reply