இன்று அதிகாலை திடீர் மின் வெட்டு

கொழும்பு, ஜுன் 09

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, கம்பஹா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட  மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

எனினும் அந்த மின்தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை

Leave a Reply