பசிலின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணம்!

<!–

பசிலின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணம்! – Athavan News

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ  இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஷ்பா ராஜபக்ஷ முதலில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் இன்று அதிகாலை 3:15 மணிக்கு டுபாய்க்கு சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்களை மேற்கோள்காட்டி


Leave a Reply