ஏறாவூர் பொலிசாரால் பொசன் பண்டிகை கொண்டாடப்பட்டது!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிசாரினால் பொசன் பண்டிகை சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கர்ச ஜெயசில்வா இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

வீதியால் சென்ற சகலருக்கும் இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டதுடன், குளிர்பானமும் வழங்கப்பட்டது.

புரிந்துணர்வு நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்டையாக கொண்டு புத்தபெருமானின் நற்சிந்தனையின்படி இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply