மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிசாரினால் பொசன் பண்டிகை சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கர்ச ஜெயசில்வா இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

வீதியால் சென்ற சகலருக்கும் இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டதுடன், குளிர்பானமும் வழங்கப்பட்டது.
புரிந்துணர்வு நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்டையாக கொண்டு புத்தபெருமானின் நற்சிந்தனையின்படி இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.



பிற செய்திகள்
- உண்மையை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்! கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை
- வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வெளியான தகவல்!
- யாசகம் பெறும் நிலையில் நாடு; ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து விலகுங்கள்! – பேராயர் கொந்தளிப்பு
- சர்வதேச நாடுகளின் உதவி இலங்கைக்கு கிடைக்கும்! – மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
- பொருட்களின் பழைய விலை மட்டத்தை மீண்டும் கொண்டுவர முடியாது! கைவிரித்த பிரதமர்