கோட்டா கோ கமவில் சதுரங்க சுற்றுப்போட்டி!(படங்கள் இணைப்பு)

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் 60 நாட்களை கடந்தும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு சதுரங்க போட்டியில் பங்கெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply