அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் 60 நாட்களை கடந்தும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் சதுரங்க சுற்றுப்போட்டி நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு சதுரங்க போட்டியில் பங்கெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.







பிற செய்திகள்
- மின்சார சபையின் முன்னாள் தலைவர் தொடர்பில் கோப் குழு மேற்கொள்ளவுள்ள தீர்மானம்
- சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து பிரதமர் புதிய திட்டம்!
- தமிழ் மக்களின் கண்ணீரே நாட்டின் நிலைக்கு காரணம்; எங்கள் காணிகளை விடுவித்து சாபவிமோசனம் அடையுங்கள்! – வலி. வடக்கு மக்கள் ஆதங்கம்
- எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு; இழுத்து மூடப்படும் உணவகங்கள்!