யூரோவொன்றின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.70 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 384.36 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply