இன்றைய தினம் Co-operative Insurance Company PLC ஆனது தனது பங்குலாப அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு பங்கிற்கு 0.135 ரூபாயை பங்கிலாபமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்றைய தினம் பங்குச்சந்தை முடிவின்போதான Co-operative Insurance Company PLCஇன் விலையானது 2.9 ரூபாயாக இருந்தது. இந்த பங்கிலாபத்தை பெற்றுக் கொள்வதற்கான XD Date 01.08.2022 ஆக காணப்படுகின்றது.
பிற செய்திகள்





