
துறைமுகங்கள்,கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
யாழ் புகையிரத நிலையத்தில் முற்பகல் 11 மணிக்கு அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் பிற்பகல் 2 மணிக்கு பலாலி விமான நிலைய விஜயம் செய்யவுள்ளார்.
அதன் பின்னர் காங்கேசன்துறைமுகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





