<!–
கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும் கொழும்பு 04க்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அவசர திருத்த பணிகள் காரணமாக 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






