இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கு இரண்டு செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 17) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நியமனங்கள் பின்வருமாறு:

• H. K. W. M. N. B. Hapuhinna – செயலாளர் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு

• ஜயந்த டி சில்வா – தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர்

Leave a Reply