இலங்கைக்கு மற்றுமொரு உதவியை வழங்க முன்வந்த அமெரிக்கா

கொழும்பு, ஜுன் 21

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவி செய்யும் வகையில் அமெரிக்க அரசாங்கம் மற்றுமொரு உதவியை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கமைய மேலதிகமாக 5.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply