இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவில் சிக்கிய அரச தரப்பு முக்கியஸ்தர்!

ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி ஒன்று தொடர்பில் 15 இலட்சம் ரூபாவை கையூட்டலாகபெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை இதன்போது உத்தியோகத்தர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply