PUCS பிரதித் தலைவராக உதேனி விக்ரமசிங்க நியமனம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) பிரதித் தலைவராக உதேனி விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் இந்நியமனம் அமுலுக்கு வருகிறது.

இந்த அறிவிப்பை PUCSL இன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply