கால்நடை தீவன உற்பத்திக்கு நெல், அரிசி பயன்படுத்த தடை! – வெளியானது வர்த்தமானி

இன்று (24) தொடக்கம் கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *