ஆட்டோ பெற்றோல் டாங்கிக்குள் புகுந்த மர்மப்பொருளால் பரபரப்பு!(படங்கள் இணைப்பு)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் பல்வேறு விசித்திரமான கண்டுபிடிப்பாளர்கள் நாட்டில் உருவெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் தனது முச்சக்கர வண்டியின் 9 லீட்டர் ஆட்டோ டாங்கியுடன் மேமலதிகமாக 30 லீட்டர் டாங்கி ஒன்றினை இனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் காத்திருந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *