அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

<!–

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி! – Athavan News

ஜூலை 01 முதல் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை வர்த்தக அமைச்சு இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *