வவுனியாவில் 3,000 லீற்றர் டீசல் மீட்பு

வவுனியா,ஜுன் 27

வவுனியா-வேப்பங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து 3,000 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply