பதில் கல்வி அமைச்சராக பந்துல குணவர்தன நியமனம்

<!–

பதில் கல்வி அமைச்சராக பந்துல குணவர்தன நியமனம் – Athavan News

பதில் கல்வி அமைச்சராக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply