எரிபொருள் பெற்றுக்கொள்ளக்கூடிய விபரங்களை லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, திருகோணமலை முனையத்தில் இருந்து நேற்று (27) 116 எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டியல் இதோ..!

பிற செய்திகள்





