டுபாயிலுள்ள வணிக வளாகமொன்றில் பொருள் கொள்வனவு செய்ய சென்ற பெண்ணொருவரின் புகைப்படத்தை இலங்கை டுவிற்றர் பயனர்கள் பரவலாக பகிர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
நன்கு பரிச்சயமான இந்த முகம் என குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவியின் புகைப்படம் என்றும் டுவிற்றர் பயனர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
பிற செய்திகள்





