இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை அறிவித்துள்ளது.

இதன்படி இன்றைய நாளுக்கான டொலரின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 81 சதமாக காணப்படுகிறது.

டொலரின் விற்பனை பெறுமதி 367 ரூபா 07 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply