பராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற துலான் புதிய உலக சாதனை!

பராலிம்பிக் பதக்கம் வென்ற சமித துலான் புதிய உலக சாதனையொன்றை படைத்துள்ளார்.

சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியின் F44 பிரிவு ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 66.6 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய உலக சாதனை படைத்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply