பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு – குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்!

<!–

பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு – குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்! – Athavan News

பேருந்து போக்குவரத்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக அதிகரிக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Leave a Reply