பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்; வீதிக்கு இறங்கிய பெண்கள்!

முல்லைத்தீவு பாடசாலையை ஒன்றில், ஆசிரியர், மாணவர்கள் சேர்ந்து நடாத்திய, கூட்டு சிறுவர் துஷ்பிரயோகச் செயல் தொடர்பில், ஆசிரியரும், மாணவர் ஒருவரும் விளக்க மாறியலில் உள்ளனர்.

மேலும் அச்சம்பவம் தொடர்பான, சந்தேக நபர்களும் இனங்காணப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியாக பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குவதை கருத்தில் கொண்டும், கல்வி தளங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் அனைவரும் இணைந்து இவ்வாறான விடயங்கள் இனிமேல் நடைபெற கூடாதென்பதற்காக வீதியில் இறங்கி பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply