மகிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!

மகிந்தவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள நவலோக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply