
கொழும்பு,ஜுன் 30
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 32 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் 6 மாத காலத்திற்கு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை குறிப்பிட்டுள்ளார்.





