இலங்கை-இந்திய மக்களின் உறவுகள் பலமடைகின்றது!

தெற்காசிய நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது.

எரிபொருளில் இருந்து மருந்து வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் இலங்கை முழுவதும் வரிசைகளை உருவாக்கி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையினை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் குறிப்பாக 30 வருட காலப்பகுதியில் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகும்.

இலங்கையர்கள் மத மற்றும் பிற நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு வருவதற்கான அரிய வாய்ப்பை நிச்சயமாக படகுச் சேவை மலிவாக வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து வரும் தமிழக சுற்றுலாப் பயணிகளை வடக்கில் உள்ள இலங்கைத் தமிழ் மக்களுடன் இணைப்பதில் இது ஒரு பங்கை வகிக்கும். கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கைக்கு இதுவும் பெரிதும் பயனளிக்கும் எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply