சட்டத்தரணிகளின் போராட்டம் காரணமாக முடங்கியது மாவத்தை

இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சட்டத்தரணிகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply