வல்வை ஒன்றியத்தின் பசுமைப் புரட்சி நிகழ்வு!(படங்கள் இணைப்பு)

யாழ் வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் உணவுத்தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு வல்வை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் வீட்டுத்தோட்டம் சம்மந்தமான பயிற்சிப்பட்டறையும் அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் ,விதைகள் அதற்கு தேவையான உரம் ஆகியனவை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து வல்வை ஒன்றியத்தின் பசுமைப் புரட்சியின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றிருந்தது.

பிற செய்திகள்

Leave a Reply