சுதந்திரக்கட்சியுடன் இணைந்தார் மேர்வின் சில்வா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply