நாட்டில் எரிபொருள் நெருக்கடி தொடரும் நிலையில், மக்கள் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.
என்றாலும் சைக்கிள் ஒன்றின் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பில் சைக்கிள்கள் செல்வதற்கு தனிப் பாதை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதையின் ஓரத்தில் வெள்ளை நிற வர்ணத்தில் சைக்கிளின் படம் வரையப்பட்டு, பயணப் பாதை காண்பிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்





