லொறியில் ஏறிச் சென்ற மாணவர்கள் விபத்து! (படங்கள், இணைப்பு)

கலென்பிதுனுவெவயில் மாணவர்களை ஏற்றிச் சென்ற லொறியின் மேல்பகுதி உடைந்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுன்றது

இந்நிலையில் குறித்த மாணவர்களிற்கு காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply