
32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் குதித்துள்ளார்.
இதன்போது, 5 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தாயாரும் அவரது 11 வயது மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட இருவரும் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாயார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





