கொழும்பு,ஜுலை 03
இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மின்துண்டிப்பு நேரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்றையதினம் மூன்று மணிநேரம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்டும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான விபரம் வருமாறு,

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA