எரிபொருள் வழங்குமாறு மலேசியாவிடம் கோரிக்கை

மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி எரிபொருளை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 50,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply