ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியீடு

மின்சார விநியோகம், எரிபொருள் உற்பத்தி விநியோகம் மற்றும் வழங்கல் உள்ளிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவ சேவையையும் இவ்வாறு அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியீடு | President Issued A Special Gazette

Leave a Reply