பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பிரதான சந்தேக நபர் பலி

புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற இரட்டை கொலைக்கு தொடர்புடைய பிரதான சந்தேக நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளன

Leave a Reply