ஜனதிபதி பதவி விலகவேண்டும்: பேராயர்

கொழும்பு, ஜுலை 05

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Leave a Reply