
பணவீக்க நெருக்கடியில் இருந்து இலங்கை மீழுவது அசாத்தியம்
கொழும்பு ஜூலை 06 மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமிபத்திய காலங்களில் சந்தித்து வருவதாகவும் இலங்கையின் பண வீக்கத்தை அவதானிக்கும் போது மரணத்தின் விளிம்பை இலங்கையை கொண்டு சென்றுள்ளது எனவும் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே தெரிவித்துள்ளார்.