பல்கலை மாணவர்களின் பலத்த எதிர்ப்போடு நகரும் போராட்டம்! (படங்கள் இணைப்பு)

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டுமெனக் கோரி, பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் போராட்டமும் தடையின்றி தொடர்கின்றது.

தற்போது கொழும்பில் யோர்க் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெளியேறுமாறு வலியுறுத்தி, நேற்று இரவிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply