யாழ், ஜுலை 9
ஜனாதிபதி மற்றும் பிரதமரை உள்ளிட்ட அமைச்சரவையை பதவி விலகக்கோரி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ் நகரின் மத்திய பஸ் நிலையத்தை அடைந்தவுடன் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA